ரோட்டரி கிளப் (வடக்கு) நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில்
(10/8/25) அகிலம் சமூக சேவை மன்றத்தின் சமூக சேவையைப் பாராட்டி கெளரவித்து நற்சான்றிதழ் வழங்கியதைப் பெற்ற மகிழ்வான தருணத்தில்…
நிகழ்ச்சியில் அகிலம் பொறுப்பாளர்.
கே.செல்லப்பா, மற்றும் தன்னார்வலர் ராஜாராம், பங்கேற்றனர்.
நன்றி.
தம்பி ரோட்டரி தலைவர்.ரதீஷ் சங்கர நாராயணன்.




