• Wed. Apr 29th, 2026

மனித நேய சேவை

Byadmin

Apr 27, 2026

ரெகுவிலாஸ் உரிமையாளர் தம்பி ரதீஷ் அவர்கள் உதவியோடு, அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பில் குறுக்குத் துறை சோயா முதியோர் இல்லத்தில் இன்று 26/4/2026 மதிய உணவு வழங்கிய மகிழ்வான தருணத்தில்….

அகிலம் சமூக சேவை மன்றம் பொருளாதாரத்தில் பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
மேற்படி மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக
வசதி படைத்த, ஈகை மனம் கொண்ட நண்பர்கள், சகோதரர்கள், அமைப்புகள், நிறுவனங்களிடம் இருந்து, பணமாக, உடைகளாக, உணவுப் பொருள்களாக வரவேற்கப் படுகிறது.
வரும் பணம் உள்ளிட்டு
அனைத்திற்கும் எங்கள் அமைப்பின் சார்பில் ரசீது வழங்கப்படும்.
ரசீது , மற்றும் கணக்கில் காட்டாத எவற்றையும் எங்கள் அமைப்பு பெறுவதில்லை.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் எங்கள் அமைப்புக்கு தாராளமாக உதவி செய்திட அன்புடன் வேண்டுகிறோம்…
நன்றி !!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *