எளிய மக்களுக்காக சேவை செய்யக்கூடிய அகிலம் சமுக சேவைமன்ற நேர்மையான நடவடிக்கைகளைப் பார்த்து கடந்த (மே/ 8 /24) அன்று தொலைபேசியில் அழைத்து ரூ.2000 கொடுத்த நண்பர் சேது அவர்கள் நேற்றைய தினம் (20/7/24) மீண்டும் அழைத்து ரூ.5000/ வழங்கினார்.
பணத்துக்காக அல்ல.,
இந்தப் பதிவு,
மனிதநேய சேவைகளுக்காக உதவிட வேண்டுமென்ற எண்ணமும்,எண்ணற்ற மனிதர்களும் இருப்பதால் தான் எங்களைப்போன்றவர்கள் கூடுதலாக அடித்தட்டு மக்களுக்காக ஓடவும்,
24 மணிநேரமும் சேவை செய்ய வேண்டுமென்ற அதீத எண்ணமும் வற்றாத தாமிரபரணி நதிபோல பயணிக்க செய்கிறது.
நன்றி !! அண்ணாச்சி சி.சேது அவர்களுக்கும்,
எங்களை சமூக சேவையில் பங்கேற்க வைத்துள்ள பிரபஞ்சத்திற்கும்…..
