ஆதரவற்ற ஏழை, எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் இறப்பின்போது, அவர்களுடைய பூத உடலை தி.லி மாநகராட்சி மின் மயானங்களில்
கட்டணமின்றி எரியூட்ட வேண்டி அகிலம் சமுக சேவைமன்றத்தின் சார்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று 24/7/25/ கோரிக்கை மனு கொடுத்த போது…

