வயதான பெண் ஓருவரின் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
இன்று 4/7/24/ மதியம் அகிலம் சமூக சேவைமன்றத்தைத் தொடர்பு கொண்ட போது பணியிலிருந்த போதே அகிலம் தன்னார்வலர்களுடன்
மனித நேயம் மிக்க மானுட சேவையில்…..
கேட்டவுடன் எப்போதும் ambulance அனுப்பி உதவி செய்யும் Sdpi கட்சி நிர்வாகத்திற்கு நன்றி !! நன்றி !!!




