• Tue. Mar 3rd, 2026

நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா

அகிலம் சமூக சேவைமன்றத்தின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா இன்று (21/4/25) சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் & நீர் மோர் பந்தல் திறப்பாளர் மனித நேய பண்பாளர் சி.சேதுராமலிங்கம்,

அவர்கள். பங்கேற்பு

அகிலம் பொறுப்பாளர் கே. செல்லப்பா, தன்னார்வலர், சிவகணேஷ், மற்றும் ஆட்டோ தோழர்கள் பங்கேற்றனர்.

நீர் மோர் உதவி.,நன்றி ரெகுவிலாஸ் உரிமையாளர் தம்பி. ரதீஸ் சங்கர நாராயணன்.

பிரபஞ்த்திற்கு நன்றி !!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *