• Sat. Jun 14th, 2025

அகிலம் சமூக சேவை மன்றம்

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது!

Uncategorized

  • Home
  • மக்கள் பணி…

மக்கள் பணி…

அகிலம் சமூக சேவை மன்றத்தின் என்றென்றும் தொடரும் மக்கள் பணி…

மாற்றுத் திறனாளி அந்தோணிராஜ் 90% ஊனமுற்ற எனக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வேண்டுமென கேட்டவுடன் அப்போது எம்.எல்.ஏ. சகோதரர் லட்சுமணணிடம் மனு கொடுத்த போது… அரசு நிதியில் அந்தோணிராஜுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வாங்கி கொடுத்த மகிழ்வான தருணத்தில்…

திறப்பு விழா🪔…

அகிலம் சமூக சேவை மன்றத்தின் துவக்க விழா சிறப்பாக எளிமையாக அன்று திங்கள் இரவு 7.00 மணியளவில் 30/05/2022 டவுண் சுப்பையா பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அகிலம் சமூக சேவை மன்றத்தின் நோக்கங்கள்..