• Sat. Jun 14th, 2025

அகிலம் சமூக சேவை மன்றம்

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது!

மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுக்கள்

  • Home
  • திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது…

திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது…

அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வரமூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி. ஐயா, வணக்கம்,திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் கீழ் பாலத்தில் எல்.இ.டி விளக்குகள் சுமார் 90 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளில் சுமார் 40 க்கு…

பேட்டையில் இருந்து கோடீஸ்வரன் நகர் செல்லும் வரை உள்ள சாலையை சீரமைக்க கோரி…

அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வரமூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம், திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி. ஐயா, வணக்கம்,திருநெல்வேலி டவுண் தெற்குமவுண்ட் ரோடு காட்சி மண்டபம் திருப்பத்திலிருந்து பேட்டை கோடீஸ்வரன்நகர் மெயின்ரோடு வரை 1/2 கி.மீ ரோடு மிகவும் படுமோசமாகவும்.…

சீவலப்பேரி சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு.,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி, பாளையம்கோட்டை, மார்க்கட் எதிர்புறம் சீவலப்பேரி ரோடு C S I. சர்ச் முன்பிருந்து துவங்கி சுமார் ஓருகிலோ மீட்டருக்கு மேலே மணிக்கூண்டு தாண்டி ரோடு மண்மேடாக, சிதலமடைந்து…

தெற்கு மௌண்ட் சாலையை சரி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு…

ஐயா, வணக்கம்., திருநெல்வேலி மாநகரம் ஆனித் தேர்த்திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.அதே நேரத்தில் திருநெல்வேலி டவுண் திருப்பணிக்கு பகுதியிலிருந்து அருணகிரி தியேட்டர் திரும்பும் தெற்கு மவுண்ட் ரோடு முதல்…