திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது சரி செய்த பின்…
திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது சரி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் அனைத்து மின் விளக்குகளையும் சரி செய்த பின்
பேட்டையில் இருந்து கோடீஸ்வரன் நகர் செல்லும் வரை உள்ள சாலையை சீரமைத்த பின்…
உயர்திரு மாவட்ட ஆட்சியரிடம் மனு நாள் :18/9/2022/பேட்டை ரோடு இனிதே பணிகள் நிறைவுற்று அன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.
சீவலப்பேரி சாலையை சீரமைத்த பின்…
அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி பாளையம் கோட்டை சீவலப்பேரி ரோடு csi சர்ச் முன்பிருந்து மணிக்கூண்டு வரை ரோடு மிகமோசமாக உள்ளது எனவே அதைப் புதுப்பித்துக்கொடுக்க வேண்டுமென பிப் 7/23/ அன்று மனுச் செய்திருந்தோம்.,…
தெற்கு மௌண்ட் சாலையை சரி செய்த பின்…
திலி டவுண் தெற்கு மவுண்ட் ரோட்டினை மிக அருமையாக புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி ! நன்றி !