அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு.,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி, பாளையம்கோட்டை, மார்க்கட் எதிர்புறம் சீவலப்பேரி ரோடு C S I. சர்ச் முன்பிருந்து துவங்கி சுமார் ஓருகிலோ மீட்டருக்கு மேலே மணிக்கூண்டு தாண்டி ரோடு மண்மேடாக, சிதலமடைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத நிலையில் படுமோசமாக உள்ளது. வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. எனவே மேற்படி சாலையை சீரமைக்க பொதுமக்கள் நலன்கருதி அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.இப்படிக்கு,தங்கள் உண்மையுள்ள, ஆர்.ஈஸ்வர மூர்த்தி,நிறுவனர்,அகிலம் சமூக சேவை மன்றம்பதிவுஎண் 54/2022திருநெல்வேலி டவுண்.