அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி பாளையம் கோட்டை சீவலப்பேரி ரோடு csi சர்ச் முன்பிருந்து மணிக்கூண்டு வரை ரோடு மிகமோசமாக உள்ளது எனவே அதைப் புதுப்பித்துக்கொடுக்க வேண்டுமென பிப் 7/23/ அன்று மனுச் செய்திருந்தோம்., கடந்த 2 நாட்களாக மணிக்கூண்டு வரை சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளதுஅகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட மற்ற துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி ! நன்றி! நன்றி !இவண்.அகிலம் சமூக சேவை மன்றம்திருநெல்வேலி.




