





அகிலம் சமூக சேவைமன்றத்தின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா அன்று (21/4/2025) சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் & நீர் மோர் பந்தல் திறப்பாளர் மனித நேய பண்பாளர் சி.சேதுராமலிங்கம்,
அவர்கள். பங்கேற்பு
அகிலம் சமூக சேவை மன்றத்தின் பொறுப்பாளர் கே.செல்லப்பா, தன்னார்வலர், சிவகணேஷ், மற்றும் ஆட்டோ தோழர்கள் பங்கேற்றனர்.
நீர் மோர் உதவி – நன்றி ரெகுவிலாஸ் உரிமையாளர் தம்பி. ரதீஸ் சங்கர நாராயணன்.
பிரபஞ்த்திற்கு நன்றி !!