உடல்நலக் குறைவால் இறந்த பெரியவர் உத்தண்டனை வெள்ள நிவாரண பணிகளின்போது தான் சந்தித்தேன். அன்று காலை 18/1/24/இயற்கை எய்தினார்.மனைவி தான் அவருக்கு வாரிசு..கடுமையான வறுமை.,தகவல் வந்தவுடன் இறுதி மரியாதை செலுத்தி வி.எம் சத்திரம் மின்மயானம் சென்று, அஸ்தி கரைக்கும் வரை அர்ப்பணிப்புடன் செய்த அகிலம் சமூக சேவை மன்றத்தின் பணிகள்…பிரபஞ்சத்திற்கு நன்றி !! நன்றி !!

