

மனிதநேய சேவைகளுக்காக உதவிட வேண்டுமென்ற எண்ணமும்,எண்ணற்ற மனிதர்களும் இருப்பதால் தான் எங்களைப்போன்றவர்கள் கூடுதலாக அடித்தட்டு மக்களுக்காக ஓடவும்,
24 மணிநேரமும் சேவை செய்ய வேண்டுமென்ற அதீத எண்ணமும் வற்றாத தாமிரபரணி நதிபோல பயணிக்க செய்கிறது. அகிலம் சமூக சேவை மன்றத்திற்க்கு நன்கொடை வழங்கும் பல நண்பர்களில் அண்ணாச்சி சேது அவர்களுடைய பங்கு முதலாவதாக இருக்கும்.எளிய மக்களின் சேவகளுக்காக நன்கொடை வழங்கும் அனைவருக்கும்,
எங்களை சமூக சேவையில் பங்கேற்க வைத்துள்ள பிரபஞ்சத்திற்கும்
நன்றி! நன்றி! நன்றி!
.