தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் முன்பிருந்து பை-பாஸ் சாலை வேதிக் பள்ளி முன்புவரை விபத்தை உருவாக்கும் வகையில் மிகவும் படுமோசமாக கிடக்கும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சரிசெய்ய கோரி அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக அன்று காலை 30/1/2024 – ல் பாளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த போது…..


