


வயதான பெண் ஓருவரின் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அன்று 4/7/2024 மதியம் அகிலம் சமூக சேவை மன்றத்தைத் தொடர்பு கொண்ட போது பணியிலிருந்த போதே அகிலம் சேவை மன்றத்தின் தன்னார்வலர்களுடன் மனித நேயம் மிக்க மானுட சேவையில்…..கேட்டவுடன் எப்போதும் AMBULANCE அனுப்பி உதவி செய்யும் SDPI கட்சி நிர்வாகத்திற்கு நன்றி !! நன்றி !!!