பாளை திருநகரில் வசித்துவரும் மணிகண்டன் கடுமையான உடல்நல குறைவின் காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் மனைவி இரண்டு குழந்தைகளுடன் மிகுந்த சிரமப்படுகிறார் என்ற தகவலை கோவை மணிகண்டன் சொன்னவுடன், அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாகவும்,கோவை தம்பி மணிகண்டன் சார்பாகவும், ஓன்றரை மாதத்துக்கான உணவுப் பொருட்களை அன்று காலை (9/12/2022) அவருடைய முகவரி பெற்று வீடு தேடிச்சென்று விரைவில் பூரணகுணமடைந்து பணிக்கு திரும்புவீர்கள் என்று ஆசவாசப்படுத்திபொருட்களை வழங்கிய மகிழ்வான தருணத்தில்..நன்றி தம்பி கோவை மணிகண்டனுக்கும்,என்னுடன் பங்கேற்ற அகிலம் சமூக சேவை மன்ற பொறுப்பாளர்கள்.

